ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

தெரியவில்லை

உன்னை பார்த்ததும் தெரிந்துகொண்டேன்
உன்னை காதலிக்கிறேன் என்று
ஆனால் இன்றுவரை தெரியவில்லை
உன்னை ஏன் காதலிக்கிறேன் என்று.

கருத்துகள் இல்லை: