செவ்வாய், 21 அக்டோபர், 2008

நீ! நான்?

'நீ' என்பது இரண்டாம் நபரானாலும்
நான் உன்னை என்
முதலாகவும் முடிவாகவும்தான் நினைத்தேன்.

'நீ' 'அவள்' ஆனபின்
நான் நானாக இல்லை.
எது ஆவேன் என்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: