சனி, 21 மார்ச், 2009

இணையதளம்

முதன் முதலில் உருவாக்கப்பட்ட தேடுதல் இயந்திரம் (search engine) "ஆர்ச்சீ" (Archie) . மெக்கில் பல்கலைக்கழக மாணவரான ஆலன் எம்டெக் என்பவாரால் 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட இணையதளத்தின் பெயர் www.symbolics.com. மார்ச் 15, 1985 அன்று பதிவுசெய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: