திங்கள், 30 மார்ச், 2009

தலைநகரம்.!

1. உலக நாடுகளில் தலைநகரமே இல்லாத நாடு நௌரு.

2. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு தென் ஆப்பிரிக்கா. அவை ப்றேடோரியா, கேப் டவுன், ப்ளோம்பாண்டின்.

கருத்துகள் இல்லை: