திங்கள், 22 ஜூன், 2009

இந்தியன் இங்கலிஷ்

என் பழைய பிராந்திய மேலாளரிடம் ஒரு நாள் எனது பயண சலுகைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் 'சாப்பாடு செலவை இதில் குறிப்பிடவில்லையே' என்று கேட்டேன். 'அதுதான் Boarding என்று போட்டிருக்கிறது' என்று சொன்னார். இது எந்த ஊர் ஆங்கிலம் என்று தெரிந்துகொள்ள விழைந்தேன். இது இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஆங்கில வார்த்தை. இதுபோல் நம்மவர்களால் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் பல உள. அவற்றுள் சுவாரசியமான சில வார்த்தைகளை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

1. Boarding and Lodging
2. Departmental Store
3. first class
4. out of station
5. pass out
6. timepass
7. house wife
8. pindrop silence
9. hill station
10. stepney
11. specs (spectacles)
12. cent per cent
13. centum
14. mug up
15. vote bank

1 கருத்து:

Kanimozhi சொன்னது…

Nam naatavargalal uruvakkapata varthaigal endru koori irukireergal ivai annaithum sariyana aangila varthaigal tana ? athavathu... pira mozhi nam tamilil irupathu pondru idu aangilathil kalanthulatha ??