வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

தா. ப. இ.

தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை (A.T.M) உருவாக்கியவர் ஜான் ஷெப்பர்ட் பாரன் (John Shepherd-Barron). முதல் ஏடிஎம் லண்டனில் உள்ள பார்க்லே வங்கியில் (Barclay's Bank) 1967- ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் நாள் நிறுவப்பட்டது.

கருத்துகள் இல்லை: