திங்கள், 5 அக்டோபர், 2009

கங்கை

உலக மக்கள் தொகையில் 10% பேர் கங்கை ஆற்றைச் சார்ந்துள்ளனர். இவர்களில் 8% பேர் கங்கை ஆற்றின் கரையில் வசிக்கிறார்கள். கங்கை டால்பின்கள் அல்லது குருட்டு டால்பின்கள் (Blind Dolphins) என்னும் ஒருவகை நன்னீர் டால்பின்கள் கங்கை நதியில் வாழ்கின்றன. வேகமாக அழிந்து வரும் உயிரினங்களுள் இவையும் ஒன்று.

கருத்துகள் இல்லை: