செவ்வாய், 3 நவம்பர், 2009

பாவம்

எனக்குக் காதலியாய்
வாய்க்க நேர்ந்தது
என் காதலி செய்த பாவம்.

என் மனம் உணராமல்
அவள் பிரிந்து சென்றது
காதல் செய்த பாவம்.

அவள் மணம் முடித்தபின்பும்
நான் உயிரோடு இருப்பது
நான் செய்த பாவம்.

கருத்துகள் இல்லை: